Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் ஜோடி இஷா ஷெர்வானி

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (16:26 IST)
தென்னிந்திய நடிகைகள் மீது கமலுக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. சோனாக்‌சி சின்காவைத் தொடர்ந்து மேலுமொரு இந்தி நடிகையை தனது விஸ்வரூபம் படத்துக்காக தேர்வு செய்துள்ளார்.

லக் பை சான்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இஷ ா ஷெர்வானி. இவரை விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக கமல் தேர்வு செய்துள்ளார். இந்த வேடத்தில் ஸ்ரேயா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

விஸ்வரூபம் படத்தை கமலே எழுதி, இயக்குகிறார். ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

Show comments