Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 7 முதல் வேங்கை

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (16:16 IST)
ஜூலை 7ஆம் தேதி தனுஷ் நடித்திருக்கும் வேங்கை வெளியாகிறது. சிங்கத்துக்குப் பிறகு ஹ‌ ர ி இயக்கியிருக்கும் படம் இது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்தது. ஆட்சி மாற்றம் காரணமாகவும், தொடர் தோல்வி காரணமாகவும், அவன் இவன் மற்றும் வேங்கை படங்களை வெளியிடும் திட்டத்தை சன் பிக்சர்ஸ் கைவிட்டது. அவன் இவனை தய ா‌ ரிப்பாளரே நேரடியாக வெளியிட்டார்.

இந்நிலையில் வேங்கையை மீண்டும் சன் பிக்சர்ஸே வெளியிடும் வேலையில் இறங்கியது. பாடல்கள் வெளியீட்டை வழக்கம்போல மற்ற ஊடகங்களுக்கு அழைப்புவிடுக்காமல் ரகசியமாக நடத்தியது. ஹ‌ ரியின் சிங்கம் வசூலை வ ா‌ ர ி இறைத்ததால் வேங்கையில் சன் பிக்சர்ஸ் ஆர்வம் காட்டியது.

ஆனால் திடீரென மீண்டும் வேங்கை வெளியீட்டிலிருந்து சன் பிக்சர்ஸ் பின் வாங்கியுள்ளது. அவன் இவன் போல தய ா‌ ரிப்பாளரே படத்தை ந ே ரடியாக வெளியிடுகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மத கஜ ராஜா போல இந்த படங்களும் வெற்றி பெறுமா?... பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஆறு படங்கள்!

விண்ணைத் தாண்டி வருவாயா கதையை நான் எழுதியதே அவருக்காகதான்.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

Show comments