Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்காத்தா படப்பிடிப்பு முடிந்தது

Webdunia
புதன், 8 ஜூன் 2011 (20:42 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்துவரும் அவரது 50வது படமான மங்காத்தாவின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றுடன் அ‌ஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.

ஐபிஎல் க ி‌ ரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தை மையமாக வைத்து மங்காத்தாவை வெங்கட்பிரபு உருவாக்கியிருக்கிறார். இதில் விநாயக் மகாதேவன் என்கிற கெட்டவராக நடித்திருக்கிறார் அ‌ஜீத். அதாவது வில்லன். போலீஸ் அதிக ா‌ ரியாக அர்ஜுன். இவர்கள் தவிர த ்‌ ரிஷ ா, பிரேம்‌ஜ ி, லட்சுமிராய் என நீள்கிறது நடிகர்கள் பட்டியல். யுவன் இசை.

சென்னை, மும்பை, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட்புரொடக்சன் பணிகள் முடிந்து திரையில் மங்காத்தாவை ரசிகர்கள் ரசிக்கலாம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments