Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் தேர்வில் சீமான்

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (20:34 IST)
வேலாயுதம், நண்பன் படங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பது யார் படத்தில்? இந்தக் கேள்விக்குப் பதிலாக அமீர், மணிரத்னம் தொடங்கி சீமான் வரை பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. இதில் சீமானின் இயக்கத்தில் நடிப்பதை மட்டுமே விஜய் உறுதி செய்திருக்கிறார்.

பகலவன் என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் அப்படம் உடனே துவக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

என்றாலும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டிருக்கிறார் சீமான்.

பகலவன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் பாவனா, இன்னொருவர் ஹன்சிகா மோத்வானி என்றும் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.

வேலாயும் வெளிவரும் போது பகலவன் விவரம் முழுமையாக தெ‌ரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments