Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாங்காங்கில் அ‌‌ஜீத் சண்டைக்காட்சி

Webdunia
செவ்வாய், 3 மே 2011 (20:52 IST)
ரசிகர்கள்தான் அ‌‌ஜீத் படத்துக்கான மூலதனம். எத்தனை ப்ளாப் கொடுத்தாலும் அ‌‌ஜீத் படத்தின் ஓபனிங் மட்டும் இதுவரை படுத்ததில்லை. அ‌‌ஜீத்தின் மார்க்கெட் ச‌ரியாமலிருக்க இந்த ஓபனிங் ஒரு காரணம்.

ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகு இந்த ஓபனிங் இருக்குமா என விநியோகஸ்தர்கள் சோழி உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரயிலுக்கு தெ‌ரியுமா தண்டவாளத்தின் வலி.

மங்காத்தாவில் ஒரு சண்டைக் காட்சியும், பாடல் காட்சியும் பாக்கி. சண்டைக் காட்சியை பாங்காங்கில் எடுக்க தயாராகி வருகிறார் அ‌‌ஜீத். வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் இந்த சண்டைக் காட்சியை எடுக்கவிருக்கிறார்களாம்.

விரைவில் பாடல்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments