Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகலவன் அரசியல் படம் - சீமான்

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2011 (14:36 IST)
தமிழர்களின் முதல் எத ி‌ ர ி, முதன்மையான எத ி‌ ர ி காங்கிரஸை வீழ்த்த வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். 2016இல் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கும் அவர் தனது அரசியல் செயல்பாட்டை சினிமாவிலும் தொடர இருக்கிறார்.

விஜய்யை வைத்து இயக்கும் பகலவன் படத்தைப் பற்றி கருத்து தெ‌ர ிவித்திருக்கும் சீமான், இந்தப் படமே ஒரு அரசியல்தான் என்று தெ‌ர ிவித்துள்ளார்.

தாணு தய ா‌ ரிக்கயிருக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி அனேகமாக விஜய் ஜே ாடியாக நடிக்கக்கூடும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments