Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் செல்லும் யுவன்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2011 (13:47 IST)
யுவன் ஷங்கர் ராஜ ா... கோடம்பாக்கத்தை தாண்டி இவர் சாதிப்பார் என்பதை சென்ற வருட படங்கள் தெ‌ளிவாக சொல்லியிருந்தன. இதோ... அதற்கான அறிகுறிகள் தெ‌ரியத் தொடங்கியுள்ளன.

இந்த வருடத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசையமைக்கிறார் யுவன். இந்த செய்தி பல மாதங்களாக உலவினாலும் இப்போது யுவனே இதனை உறுதி செய்திருக்கிறார்.

ஹாலிவுட் படத்தில் இசையமைப்பதற்காக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து இட்டிருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்துள்ளார். என்ன படம்... யார் இயக்கம் என்பதையெல்லாம் அவரே விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன்- ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

Show comments