Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் செல்லும் யுவன்

ஹாலிவுட் செல்லும் யுவன்
, திங்கள், 21 மார்ச் 2011 (13:47 IST)
யுவன் ஷங்கர் ராஜா... கோடம்பாக்கத்தை தாண்டி இவர் சாதிப்பார் என்பதை சென்ற வருட படங்கள் தெ‌ளிவாக சொல்லியிருந்தன. இதோ... அதற்கான அறிகுறிகள் தெ‌ரியத் தொடங்கியுள்ளன.

இந்த வருடத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசையமைக்கிறார் யுவன். இந்த செய்தி பல மாதங்களாக உலவினாலும் இப்போது யுவனே இதனை உறுதி செய்திருக்கிறார்.

ஹாலிவுட் படத்தில் இசையமைப்பதற்காக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து இட்டிருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்துள்ளார். என்ன படம்... யார் இயக்கம் என்பதையெல்லாம் அவரே விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil