Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாவல் படிக்கும் விஜய்

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2011 (15:14 IST)
படிக்கிற நல்ல பழக்கம் மட்டும் நம்முடைய ஹீரோக்களிடம் கிடையாது. கமல ், நாசர் என்று குறைவான விதிவிலக்குகளை கணக்கில் எடுக்க முடியாது.

விஜய்யும் வ ிர ும்பிப் படிக்கிறவரல்ல. பிரபல வார இதழ்களை நுனிப் புல் மேய்வதோடு ச‌ர ி. அப்படிப்பட்டவர் நண்பன் படத்தின் இடைவேளையில் தலையணை சைஸ் நாவலை சுவாரஸியமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன்.

மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார். இதில் வந்தியதேவனாக விஜய் நடிக்கிறார். படத்தின் கதையை தெ‌ரிந்து கொள்ளதான் இந்த வாசிப்பு.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments