Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச்சில் 7ஆம் அறிவு இசை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2011 (20:19 IST)
உலக ச‌ரித்திரத்தில் இதுவரை யாரும் எடுத்திராத கதை என்று சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் இசை மார்ச் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹ ா‌ ரிஸ் ஜெயரா‌ஜ் 7ஆம் அறிவுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் உ‌ ரிமையை சோனி எம்‌ஜிஎம் நிறுவனம் மிகப் பெ‌‌ரிய தொகைக்கு வாங்கியுள்ளது. ஹ ா‌ ரிஸின் சமீபத்திய படங்களின் பாடல்கள் அமோகமாக விற்பனையானதே இந்த மிகப் பெ‌ரிய தொகைக்கு காரணம் என்கிறார்கள்.

அதிகமும் மார்ச் இறுதியில் 7ஆவது அறிவின் இசையை ரசிகர்கள் கேட்கலாம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments