Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்ச்சில் 7ஆம் அறிவு இசை

மார்ச்சில் 7ஆம் அறிவு இசை
, புதன், 16 பிப்ரவரி 2011 (20:19 IST)
உலக ச‌ரித்திரத்தில் இதுவரை யாரும் எடுத்திராத கதை என்று சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் இசை மார்ச் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ா‌ரிஸ் ஜெயரா‌ஜ் 7ஆம் அறிவுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் உ‌ரிமையை சோனி எம்‌ஜிஎம் நிறுவனம் மிகப் பெ‌‌ரிய தொகைக்கு வாங்கியுள்ளது. ஹா‌ரிஸின் சமீபத்திய படங்களின் பாடல்கள் அமோகமாக விற்பனையானதே இந்த மிகப் பெ‌ரிய தொகைக்கு காரணம் என்கிறார்கள்.

அதிகமும் மார்ச் இறுதியில் 7ஆவது அறிவின் இசையை ரசிகர்கள் கேட்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil