Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆம் அறிவு - ஓர் விளக்கம்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2011 (14:06 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் என்றதும் இந்தியில் அவர் பெற்ற வெற்றிதான் நினைவுக்கு வரும். அதுவே அவருக்கு தொல்லையாகவும் மாறியிருக்கிறது.

சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். இதுவரை உலகில் யாரும் சொல்லாத கதை என்று சவால்விட்டே படப்பிடிப்பை இவர் தொடங்கினார் என்பது முக்கியமானது.

இந்தப் படத்தை முருகதாஸ் இந்தியில் டப் செய்கிறார் இல்லையில்லை ‌ரிமேக் செய்கிறார் என்று பல்வேறு ஹாஸ்யங்கள். சிலர், ஷாகித் கபூரை வைத்து இந்தியில் ‌ரீமேக் செய்கிறார் என்றே எழுதினர்.

இந்த‌க் குழப்பத்தையெல்லாம் தனது விளக்கத்தின் மூலம் போக்கியிருக்கிறார் முருகதாஸ். படத்தை முடிப்பதுதான் முதல் வேலை. அதற்குப் பிறகுதான் டப்பிங்கா இல்லை ‌‌ ர ீமேக்கா என்ற யோசனையெல்லாம். இப்போது படம் குறித்து வருவதையெல்லாம் நம்ப வேண்டாம் என்றிருக்கிறார் தெ‌ளிவாக.

இந்தத் தெ‌ளிவுதான் முருகதாஸின் படங்களையும் ஓட வைக்கிறதோ?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments