Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலா இடத்தில் அனன்யா

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2011 (19:50 IST)
நாடோடிகளில் அறிமுகமான அனன்யா அதற்குப் பிறகு பலர் அழைத்தும் தமிழக எல்லையை‌த் தாண்டவில்லை.

கதை பிடிக்கலையா, கதாநாயகன் பிடிக்கலையா என தலையை பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம். அனன்யாவிடமிருந்து எந்தப் பதிலுமில்லை.

இந்நிலையில் சைலண்டாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் அனன்யா. முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தய ா‌ ரிக்கிறார். இந்த கூட்டுத் தய ா‌ ரிப்பின் முதல் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார்.

இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் நடிக்க அஞ்சலியையும், அமலா பாலையும் ஒப்பந்தம் செய்தனர். இந்த நேரத்தில் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பு வரவே படத்திலிருந்து விலகினார் அமலா பால். இப்போது அவருக்குப் பதில் அனன்யா நடிக்கிறார்.

அனன்யா ஏன் தமிழில் நடிக்க மறுத்தார், இப்போது ஏன் நடிக்க ஒப்புக் கொண்டார்...? மர்மமாகவே உள்ளது இதற்கான பதில்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments