Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்காத்தாவில் அஞ்சலி

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2011 (19:31 IST)
கோடம்பாக்கத்தில் உள்ள அனேகமாக எல்லோரும் அ‌‌ஜீத்தின் 50வது படத்தில் இருக்கிறார்கள். த ்‌ ரிஷ ா, லட்சுமிராய், அர்ஜுன், பிரேம்‌ஜ ி அமரன், வைபவ்... இந்த கும்பமேளாவில் லேட்டஸ்ட் வரவு, அஞ்சலி.

அஞ்சலி கிளவுட் நைனின் தூங்கா நகரம் படத்தில் நடித்து வருகிறார். அப்போதுதான் மங்காத்தாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மங்காத்தாவை தய ா‌ ரிப்பதும் கிளவுட் நைன்தான் என்பது முக்கியமானது.

அஞ்சலியுடன் சேர்த்து மங்காத்தா ராணிகளின் எண்ணிக்கை மூன்றாகியிருக்கிறது.

படம் முடியும் வரை நடிகர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பாரோ வெங்கட்பிரபு?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments