Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுத்திரக்கனி படத்தில் அல்ல‌ரி நரேஷ்

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (14:12 IST)
தெலுங்கில் நாடோடிகள் படத்தை ‌‌ரீமேக் செய்தபோதே அல்ல‌ர ி நரேஷுக்கு வாய்ப்பு தந்தார் சமுத்திரக்கனி. அப்போதே தனது அடுத்த தமிழ்ப் படத்திலும் நரேஷ் நடிப்பார் என அறிவித்தார்.

சமுத்திரக்கனியின் அடுத்தப் படம் போராளி. சசிகுமார் ஹீரோ. இந்தப் படத்துக்காக தலைமுடி வளர்த்து வருகிறார் சசி. இந்தப் படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம் அல்ல‌ர ி நரேஷ் முக்கியமான வேடத்தில் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அல்ல‌ர ி நரேஷ் விஷ்ணுவர்தனின் முதல் படமான குறும்புவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

Show comments