Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமுத்திரக்கனி படத்தில் அல்ல‌ரி நரேஷ்

சமுத்திரக்கனி படத்தில் அல்ல‌ரி நரேஷ்
, புதன், 5 ஜனவரி 2011 (14:12 IST)
தெலுங்கில் நாடோடிகள் படத்தை ‌‌ரீமேக் செய்தபோதே அல்ல‌ரி நரேஷுக்கு வாய்ப்பு தந்தார் சமுத்திரக்கனி. அப்போதே தனது அடுத்த தமிழ்ப் படத்திலும் நரேஷ் நடிப்பார் என அறிவித்தார்.

சமுத்திரக்கனியின் அடுத்தப் படம் போராளி. சசிகுமார் ஹீரோ. இந்தப் படத்துக்காக தலைமுடி வளர்த்து வருகிறார் சசி. இந்தப் படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம் அல்ல‌ரி நரேஷ் முக்கியமான வேடத்தில் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அல்ல‌ரி நரேஷ் விஷ்ணுவர்தனின் முதல் படமான குறும்புவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil