Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மதன் அம்பு - நிரம்பி வழிந்த திரையரங்குகள்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2010 (14:26 IST)
கமல், த ்‌ ரிஷா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி மன்மதன் அம்பு. வழக்கம் போல ஹாலிவுட் படத்திலிருந்து இதன் கதையையும் தழுவியிருக்கிறார் கமல்.

நேற்று வெளியான இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. அத்துடன் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் யுஎஸ், யுகே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகியுள்ளது.

எதிர்பார்த்தது போலவே படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. இது கமலுக்கான ஓபனிங். மன்மதன் அம்பு படத்துக்கு கூட்டம் வருமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெ‌ரியும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

Show comments