Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸ் தயா‌ரிப்பில் அமலா, அஞ்சலி

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:38 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தய ா‌ ரிக்கிறார்.

இந்தக் கூட்டுத் தய ா‌ ரிப்பின் முதல் படத்தை இயக்குகிறவர் சரவணன், முருகதாஸின் அசோஸியேட்.

இரு ஹீரோ சப்ஜெக்டான இதில் ஜெய், விமல் நடிப்பார்க‌ள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயின்களாக நடிப்பவர்கள் அமலா மற்றும் அஞ்சலி.

இதில் அமலா விக்ரம், ஆர்யா ஆகியோருடன் நடித்து வருவது முக்கியமானது.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments