Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மதன் அம்பு - சர்ச்சைக்கு‌ரிய பாடல் நீக்கம்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:13 IST)
மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய கண்ணோடு கண் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக கமல் அறிக்கை மூலம் தெ‌ரிவித்துள்ளார்.

இந்தப் பாடலில் கமல் காமத்தை கவித்துவமாக எழுதியிருந்தார். பாடலும் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்துக் கடவுள்களின் பெயர்கள் பாடலில் இடம்பெற்றிருப்பதால் அது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக காவி கட்சிகள் போராட்டம் அறிவித்தன.

இந்நிலையில், மன்மதன் அம்பு ரெட் ஜெயண்டின் படம் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்குவதாக கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments