புரட்சித் தலைவரும் புரட்சிக் கலைஞரும்

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2010 (20:17 IST)
விஜயகாந்தின் அரசியல் விளம்பரங்களில் எல்லாம் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறார் மக்கள் தலைவர் எம்‌ஜிஆர். க ேப்டன் தொலைக்காட்சியில் எம்‌ஜிஆர் அப்படியே விஜயகாந்தாக மாறும் கிராஃபிக்ஸ் கலக்கல்களும் உண்டு. ஆனால் இது விருதக ி‌ ர ி விளம்பரம் பற்றியது.

முந்தையப் படங்களை ஒப்பிடுகையில் விருதக ி‌ ர ி அப்படியொன்றும் மாபெரும் தோல்விப்படமல்ல. சில இடங்களில் லாபம்கூட சம்பாதித்துக் கொடுத்திருக்கிறதாம். இந்தப் படத்தின் சுவரொட்டி விளம்பரங்களில் புரட்சித் தலைவருக்கு உலகம் சுற்றும் வாலிபன், புரட்சிக் கலைஞருக்கு விருதக ி‌ ர ி என இரண்டு பே‌ரின் படங்களையும் பிரச ு‌ ரித்திருக்கிறார்கள். கேப்டனின் கட்டளையாம்.

விஜயகாந்த் பேசாமல் எம்‌ஜி ஆ‌ ரின் படங்களின் ரைட்ஸ் வாங்கி ‌‌ ர ீமேக் செய்யலாம். படமும் ஓடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

Show comments