Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் படம் ட்ராப்?

Webdunia
சனி, 18 டிசம்பர் 2010 (14:24 IST)
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார் கௌதம். இந்தியிலும் த ்‌ ரிஷாதான் ஹீரோயின் என்றவர் திடீரென்று அவரை மாற்றிவிட்டு மதராசப்பட்டினம் எமி ஜாக்ஸனை தேர்வு செய்தார்.

இந்நிலையில் படத்தையே கௌதம் ட்ராப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் இன்னும் தெ‌ளிவுப்படுத்தப் படவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

Show comments