Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை – பாலா படப்பிடிப்பு நிறுத்தம்

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2010 (14:18 IST)
தெற்குப் பக்கம் படப்பிடிப்புக்கு சென்றவர்களெல்லாம் நனைந்த கோழிகளாக திரும்பிவிட்டார்கள். காரணம் மழை.

பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வந்தது. மழை காரணமாக அதையும் நிறுத்திவிட்டார்கள். மழை மலையேறினால்தான் அடுத்தக்கட்ட படப்பிடிப்பே.

இந்நிலையில் நேற்றிலிருந்து தெற்கே மழை தூறலாக மாறி சில இடங்களில் சுத்தமாக காணாமல் போய்விட்டது. அதற்குப் பதில் சென்னையை குளமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் 7ஆம் அறிவு உள்பட பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நி‌‌ன்றால் மட்டுமே கோடம்பாக்கம் பிஸியாகும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், அஜித், சூர்யா படங்களை வாங்கி குவித்த நெட்பிளிக்ஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் க்யீனாக மாறிய இந்துஜா… கலர்ஃபுல் போட்டோ ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்த வாணி போஜன்!

விடாமுயற்சி படத்தின் கதைப் பற்றி மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

குட் பேட் அக்லி படத்தைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments