Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திவ்யா ஸ்பந்தனா

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2010 (16:09 IST)
திவ்யா ஸ்பந்தனாவை (முன்னாள் குத்து ரம்யா) மீண்டும் தமிழில் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடக்கிறது. விக்ரம் நடிக்கும் படத்துக்காக இந்த முயற்சியை எடுத்து வருபவர், இயக்குனர் விஜய்.

சீன் பென் நடிப்பில் ஆங்கிலத்தில் வெளியான ஐ யாம் சாம் படத்தை தமிழில் விக்ரமை வைத்து எடுத்து வருகிறார் மதராசப்பட்டினம் விஜய். இதில் மொத்தம் மூன்று நாயகிகள். முதலில் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்தனர். பிறகு அமலா பால. மூன்றாவதாக திவ்யா ஸ்பந்தனாவை ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடக்கிறது.

திவ்யா சென்னைக்கு வந்தபோது தமிழ் சேனல்களுக்கு பேட்டி தரமாட்டேன் என்று மறுத்ததோடு, தமிழ் சேனல்களை தவிர்த்து ஆங்கில சேனல்களுக்கும், பிற மொழி சேனல்களுக்கும் பேட்டி தந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

Show comments