Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை மாறிய மன்மதன் அம்பு

Webdunia
புதன், 24 நவம்பர் 2010 (13:47 IST)
ரெட் ஜெயண்ட் மூவிஸின் இந்த மூவ் அனைவருக்கும் ப ு‌ ரியாத புதிராகவே உள்ளது.

மற்றவர்கள் தய ா‌ ரித்த படங்களையே விட்டு வைக்காமல் விலை பேசும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெரும் பொருட் செலவில் தான் தய ா‌ ரித்த மன்மதன் அம்பு படத்தை வ ேறெ ாரு நிறுவனத்துக்கு விற்றுள்ளது.

கமல், மாதவன், த ்‌ ர ிஷா, சங்கீதா என பெரும் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மீதா இல்லை பட்ஜெட்டின் மீத ா, எதன் மீது உதயநிதி ஸ்டாலினுக்கு நம்பிக்கையில்லை என்று தெ‌ர ியவில்லை.

முதலாவதாக படத்தின் இசை வெளியீட்டு உ‌ ரிமையை குடும்ப தொலைக்காட்சியான கலைஞருக்கு வழங்காமல் பெரும் தொகைக்கு விஜய் டிவிக்கு கை மாற்றினார். இப்போது படத்தின் ஒட்டுமொத்த திரையரங்கு உ‌ ரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டுக்கு கணிசமான லாபத்தில் விற்றிருக்கிறார்.

மைனாவை வாங்கி பறக்கவிட்டவர் மன்மதன் அம்பை கை கழுவியதுக்கு என்ன காரணம் என்பது ப ு‌ ரியாமல் திகைத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments