Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவுக்கு திருமணம்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2010 (14:38 IST)
வெண்ணிலா கபடிக்குழு, துரோகி படங்களில் நடித்த விஷ்ணுவுக்கு திருமணம். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தனது ஜுனியர் மாணவியான ர‌ஜினியை கை பிடிக்கிறார்.

விஷ்ணு எம்பிஏ படித்துக் கொண்டிருந்தபோது ர‌ஜினி அவரது ஜுனியர். அப்போதே விஷ்ணுவுக்கு அவர் மீது காதல். காதலை வீட்டில் சொன்னதும் உடனே சம்மதம் கிடைக்க திருமண ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி கல்யாணம்.

மணமகள் ர‌ஜினி நமது சூப்பர் ஸ்டார் ர‌ஜினியின் நண்பரும், இயக்குனருமான நட்ரா‌ஜின் மகளாம்.

வருங்கால தம்பதிகளுக்கு நமது வாழ்த்துகள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்