Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆம் அறிவு புதிய தகவல்

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2010 (20:09 IST)
உலகமே திரும்பிப் பார்க்கும் என்று ஓபன் சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படத்தை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படமும் அமர்க்களமாக வளர்ந்து வருகிறது.

இந்தப் படத்தைப் பற்றிய புதிய தகவல், இசையமைப்பாளர் ஹ ாரிஸ் ஜெயர ாஜ ின் இசை. ஒயமசீமா என்றெல்லாம் போட்டுத்தாக்கும் இவர் இந்தப் படத்துக்காக சீனப் பாடல் ஒன்றுக்கு டியூன் போட்டிருக்கிறார். இதுவரை ஹ ாரிஸ் போட்ட அனைத்து டியூன்களையும் இந்தப் பாடல் த ூக்கி சாப்பிடும் என்கிறது படயூனிட்.

7 ஆம் அறிவில் ச ூர்யா ஜே ாடியாக ஸ்ருதி ஹ ாசன் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு முக்கியமான வேடம். ஆனால் படப்பிடிப்பில் இவர் எப்போதும் தாமதமாக வருவதாக யூனிட் முணுமுணுக்கிறது.

அப்பாவை அனைத்திலும் பின்பற்றும் ஸ்ருதி பங்சுவாலிட்டியையும் அ வ‌ர ிடம் கற்றுக் கொண்டால் நல்லது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments