Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனு‌ஷ‌ின் வேங்கை

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2010 (14:02 IST)
இயக்குனர் ஹரியும் தன ுஷ ும் மு த‌ல் முறையாக இணையும் படத்துக்கு வேங்கை எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இதில் தனுஷ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய பாத்திரமொன்றில் ராஜ்கிரண் நடிக்கிறார். வெங்கட்ராமரெட்டி இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஹரிக்கு இது பதினோராவது படம்.

கோபக்கார இளைஞனான தனுஷ் தன் வாழ்க்கையில் எதிரிகள் ஏற்படுத்தும் சிக்கல்களை எப்படிக் களைகிறார் என்பதே கதை.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments