செப்.10 முதல் துரோகி

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2010 (16:42 IST)
ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்திருக்கும் துரோகி செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் நந்தினி இயக்கியிருக்கும் ஆ‌க் சன் படம் துரோகி. வழக்கமாக பெண் இயக்குனர் காதல், காமெடி என்று ச ா ஃப்டான கதைகளைதான் படமாக்குவார்கள். நந்தினியின் முதல் படமே ஆ‌க் சன் பின்னணியில் உருவாகியிருக்கிறது.

படத்தின் ஸ்க ி‌ ரிப்டைப் படித்த விஷ்ணு இம்ப் ரஸ ானதே அதில் வரும் மானாவ ா‌ ரியான கெட்ட வார்த்தைகளுக்கா க‌த ்தானாம். பூர்ணா, பூனம் ப‌‌ஜ்வா நடித்திருக்கும் இந்தப் படத்தில் பூஜாவும் நடித்துள்ளார்.

செப்டம்பர் 10 துரோகியை திரையில் ரசிக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் வழக்கு வாபஸ்!.. மறுதணிக்கைக்கு போனது படம்!..

ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறது ‘ஜனநாயகன்.. எப்போது ரிலீஸ்?

3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?!... வித் லவ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

விஜயகாந்துக்கு அப்புறம் நான்தான்!.. வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!...

AK65 படத்தை இயக்கப்போவது இவரா?!.. பரபர அப்டேட்!..

Show comments