Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழை விரும்பும் கன்னட நடிகை

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2010 (14:50 IST)
ஐந்தடி உயரத்தில் அசத்தல் அழகுடன் இருக்கிறார் ஹசிகா. ‘மலர் மேல்நிலைப்பள்ள ி ’ படத்தின் ஹீரோயின்.

படிக்கும்போதே மாடலிங ், விளம்பரம் என கலக்கிக் கொண்டிருந்த ஹசிகாவை நடிக்க வைக்க கன்ன ட, தெலுங்குப் படவுலகங்கள் ரொம்பவே முயன்றன. ஆனால் அம்மணி விரும்பியது தமிழை. தமிழில்தான் எனது சினிமா பிரவேசம் இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதாநாயகியானேன் என சீரியசாக பேசுகிறார் ஹசிகா.

முதல் படம் வெளிவரும் முன்பே தயாரிப்பாளர்கள் அட்வான்சுடன் இவரது ஹோட்டல் கதவை தட்டுகிறார்கள். கதை கேட்டுப் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என்பவர ், கதைக்குத் தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிப்பேன் என்கிறார்.

அப்போ அம்மணி பிழைச்சுக்குவார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

Show comments