Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2010 (16:49 IST)
ஐங்கரன் தய ா‌ ரித்த படங்களான நந்தலாலாவும், களவாடிய பொழுதுகளும் எப்போது விமோசனம் கிடைக்கும் என காத்திருக்கின்றன. இந்த நெருக்கடியில் எப்படியோ தப்பிப் பிழைத்தவை பேராண்மையும், அங்காடித் தெருவும்.

சமீபத்தில் வெளியான அங்காடித் தெருவின் இயக்குனர் வசந்தபாலன் தனது அடுத்தப் படத்தை அறிவித்து ஷூட்டிங்கிற்கும் கிளம்பிவிட்டார். ஆனால் பேராண்மை ஜனநாதன்?

கதை என்ன, கதாநாயகன் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம். இந்நிலையில் பாசிடிவ்வான சில தகவல்கள் தெ‌ரிய வந்துள்ளன.

பேராண்மைக்காக உடலை வருத்திக் கொண்ட ஜெயம் ரவியையே தனது அடுத்தப் படத்திலும் ஹீரோவாக தீர்மானித்திருக்கிறாராம் ஜனநாதன். படத்தை தய ா‌ ரிப்பவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விரைவில் அதிகார‌ப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments