Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஜோடி காஜல் அகர்வால்

Webdunia
திங்கள், 26 ஜூலை 2010 (15:52 IST)
வேலாயுதம் படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந் த‌க் கூட்டணி நவம்ப‌ரில் படத்தை ஆரம்பிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

லிங்குசாமி சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதா க‌க் க ூறி வந்தார். நடுவில் விஜய் கால்ஷீட் கொடுக்கவே சிம்புவுக்கு டாட்டா காட்டி விஜய் புராஜெக்டில் பிஸியாகிவிட்டார். இவர்கள் இணையும் படம் வேலாயுதம் முடிந்த பிறகு தொடங்கப்பட உள்ளது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்த புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை கேட்டுள்ளனர். காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments