Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்யராஜ் பராக் பரா‌க்

Webdunia
சனி, 26 ஜூன் 2010 (13:46 IST)
ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களுக்கும் அசத்தலான திரைக்கதைக்கும் பெயர் பெற்றவராக இருந்தவர் பாக்யராஜ். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்போது கேரக்டர் ரோலில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

இருந்தாலும் அவரது சினிமா அறிவை அப்படியே விட்டுவிடுமா திரையுலகம ் தெலுங்கில் மெகா வெற்றி பெற்ற மகதீரா தமிழில் தயாராகிறது. அந்தப் ரீமேக் படத்தில் ராம்சரண் தேஜா காஜல் அகர்வால் ஜோடி நடிக்கின்றனர்.

இந்தத் தெலுங்குப் படத்துக்கு தமிழ்ச் சாயல் தருவதும் வசனத்தை எழுதுவதும் பாக்யராஜ். நல்லவேளை வசனம் மட்டுந்தான் கொடுத்தாங்க. கதையையே கொடுத்திருந்தா முருங்கைக்காய் சீன் மாதிர ி, ஏதாவது வில்லங்க சீன் வைச்சிருப்பார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

Show comments