Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதைத் தரச் சொல்கிறார்

Webdunia
சனி, 26 ஜூன் 2010 (13:39 IST)
ஸ்ரேயா சில்வர் ஸ்கீரின் பட நிறுவனம் சார்பில் ராஜேஷ் உத்தமன் தயாரிக்கும் படம் தா. இப்படத்தை சமுத்திரக்கனியின் உதவியாளர் சூர்யா பிரபாகர் இயக்குகிறார்.

ஹரி ஹீரோவாகவும் மும்பையைச் சேர்ந்த நிஷாஹீரோயினாகவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் கோவை மாவட்டம்.

ஆணின் சிறப்பு அவனது பலத்தில் இல்லை குணத்தில் இருக்கிறது என்பதை மைய இழையாகக் கொண்டு தயாராகிவரும் இப்படம் அடுத்தமாதம் திரையரங்குகளுக்கு வர இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர். டைரக்டர் தா என்று கேட்பது எத ை, யாரிடம் என்பதுதான் புரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

வித்தியாசமான உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ராஜமௌலி படத்தில் நடிக்க இவ்வளவு கோடி சம்பளமா?... புதிய ரெக்கார்ட் படைத்த பிரியங்கா சோப்ரா!

Show comments