Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயத்தமாகும் குறளரசன்; அடித்தளம் போடும் டி.ஆர்

Webdunia
சனி, 26 ஜூன் 2010 (13:38 IST)
மறுபடியும் போஸ்டர் ஒட்டுவது வரை அத்தனை பொறுப்புகளையும் ஒத்தையாய் தோளில் சுமந்து படமெடுக்கத் தொடங்கிவிட்டார் டி.ஆர். படத்தின் பெயர் ஒருதலைக் காதல். 1980 இல் ஒருதலை ராகம் பேசப்பட்டது.

2010 இல் ஒருதலைக் காதல் பேசப்படும் என்று சவால் விடும் டி.ஆர் அதற்காக சூப்பராக ஏழு பாடல்களையும் எழுதி கம்போஸ் பண்ணிவிட்டாராம். விரைவில் தன் இளைய மகன் குறளரசனையும் களமிறக்குவதாக இருக்கிறார்.

ஒருதலைக்காதல் படம் முடிந்ததும் குறளரசன் படத்துக்கான கதையில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறும் டி.ஆர் அதற்காக இப்போதே அவரை ஜிம ், டயட ், டான்ஸ் பயிற்சி என தயார் செய்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

Show comments