Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல டைட்டிலிருந்தா அனுப்புங்க

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2010 (13:59 IST)
ராம்கியை ஞாபகமிருக்கிறத ா, நிரோஷாவுக்குப் பின்னால் 'செந்தூரப் பூவ ே' என்று பாட்டுப் பாடித் திரிந்தார ே, இணைந்த கைகள் படத்தில் நடித்திருந்தாரே அவரே தான்.

மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைக்கப் போகிறாராம். பயப்படாதீர்கள ், இம்முறை கதாநாயகனாக அல்ல இயக்குநராக வருகிறார். முன்னணி நடிகர் நடிகைகளோடு புதுமுகங்களும் நடிக்கும் இந்தப் படம் வித்தியாசமான காதல் கதையாம்.

என்ன டைட்டில் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ராம்கி. டைரக்டர் சார ், படத்துல நிரோஷா ஆண்டிக்கு ஏதும் ரோல் வைச்சிருக்கீங்கள ா?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments