Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முமைத்கானின் கேரக்டர் ரோல் தாகம்

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2010 (13:57 IST)
திரைப்படங்களில் தன் கெட்ட ஆட்டத்தின் மூலம் இளசுகளின் நெஞ்சைக் கலங்கடித்த முமைத்கான் திடீரென பாதை மாறத் தொடங்கியிருக்கிறார். பாடலுக்கு ஆடக் கூப்பிடுபவர்களிடமெல்லாம ், ' டான்ஸ் பண்றேன ், கூடவே படத்துல எனக்கொரு ரோல் கொடுங்க ' என்று கண்டிஷன் போடுகிறார்.

தமிழில் பவுர்ணமி நாகம் படத்தில் ஹீரோயின் வேடம ், தியாகராஜனின் மம்பட்டியான் ரீமேக் படத்தில் கரகாட்டாக்காரி ரோல ், தெலுங்க ு, ஹிந்திப் படங்களில் கேரக்டர் ரோல் என அசத்தி வருகிறார். கேரக்டர் ரோலோடு கவர்ச்சிப் பாடல் தருபவர்களுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டப்படும் என வீட்டின் முன் போர்டு வைக்காத குறைதானாம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!