Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலே நாயகி

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2010 (13:54 IST)
கிட்டத்தட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் மேக்னா சுந்தர். தமிழில் காதல் சொல்ல வந்தேன ், கிருஷ்ண லீல ை, நந்தா நந்தித ா, சிநேகனுடன் ஒரு படம் என அசத்தும் இவர ், மலையாளத்தில் யக்ஷியும் ஞானும ், கன்னடத்தில் பொல்லாதவன் ரீமேக ், தெலுங்கில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

காதல் சொல்ல வந்தேன் படத்தில் வாய்ப்புத் தந்து தன்னைச் சிறப்பாக நடிக்க வைத்ததற்காக இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு தங்கமோதிரம் பரிசளித்துள்ளார். அடுத்த பட சான் ஸ §க்காக மோதிரம் போட்டது பலே காரியம்தான். பார்த்துப் பரிசு கொடுங்க மேடம் அப்புறம் பூபதிபாண்டியன் - மேக்னா ரகசியத் திருமணம்னு நியூஸ் போட்டுறப் போறாங்க.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments