Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனவு காணும் அனுஷ்கா

Webdunia
வியாழன், 24 ஜூன் 2010 (15:57 IST)
வேட்டைக்காரன் படம் தமிழில் கனவுக் கன்னி அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தார் அனுஷ்கா. அது புஸ்வாணமானதில் ஏமாற்றமடைந்த அனுஷ்காவுக்கு ஹரியின் சிங்கம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

அப்துல் கலாம் பாணியில் தமிழ்த் திரையுலகின் கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்க ா, தமிழின் முன்னணி வரிசையில் இடம் பிடித்திருக்கும் தமன்ன ா, ஸ்ரேயா போன்றோரையும் அவர்களது படங்களையும் உற்றுக் கவனித்து வருகிறார்.

யாராவது கனவுக் கன்னியாவது எப்படி என்று டியூசன் எடுத்தால் பீஸ் கட்டி சேர்ந்துவிடுவார் என்பது போல ஆர்வம் காட்டும் இந்த நாயக ி, அதன் முதற்கட்டமாக சென்னைக்கு குடிவந்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments