Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ரீமேக்காகும் ஸ்ரீதர் படங்கள்

Webdunia
திங்கள், 17 மே 2010 (17:43 IST)
தமிழில் தடம் பதித்த இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீதர். காதலிக்க நேரமில்லை என்ற கலகலப்பான படத்தையும் கொடுப்பார், நெஞ்சில் ஓர் ஆலயம் என்று உருகவும்விடுவார்.

இவரது படங்களை ‌‌ரீமேக் செய்ய கோடம்பாக்கத்தில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.

காதலிக்க நேரமில்லை படத்தின் ‌‌‌ரீமேக் உ‌ ரிமையை மனோபாலா முன்பே வாங்கி வைத்துள்ளார். ‌‌ரீமேக்கை உடனே தொடங்க வேண்டும் என்று அவர் பல காலமாக தலைகீழாக நின்று பார்க்கிறார், ம்ஹும்... அவரால் முடிந்தபாடில்லை.

ஹீரோவாக நடிக்க ஆள் கிடைத்தாலும் பாலையா, நாகேஷ் கேரக்டர்களில் நடிக்க கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் இல்லை.

ஸ்ரீத‌ரின் உத்தரவின்றி உள்ளே வா படத்தை ‌‌ரீமேக் செய்யவும் வேலைகள் நடந்து வருகின்றன. காதலிக்க நேரமில்லை ‌‌ரீமேக் செய்யப்படும் முன் உத்தரவின்றி உள்ளே வா தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments