Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப் படத்துக்கு இளையராஜா இசை?

Webdunia
திங்கள், 17 மே 2010 (17:40 IST)
அமிதாப்பச்சன் படத்துக்கு இளையராஜ ா இசையமைப்பது ஒன்றும் புதிதில்லை. பால்கி இயக்கிய சீனிகம், பா படங்களில் அமிதாப்தான் ஹீரோ. இந்த இரு படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.

பா படத்தின் பாடல்களும் இசையும் பாலிவுட்டை கரைத்துவிட்டது. இளையராஜாவுடன் கைகோர்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் மும்பை சென்றுள்ளார் இளையராஜ ா.

அமிதாப்பச்சன் புதிதாக படம் ஒன்றை தய ா‌ ரிப்பதாகவும், அதில் இசையமைக்க அவர் இளையராஜாவை கேட்டிருப்பதாகவும், அதற்காகவே இந்த பயணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

மேலும் பால்கியின் அடுத்தப் படத்துக்கும் இளையராஜ ா இசையமைக்கிறார். இவை தவிர வேறு சில பாலிவுட் வாய்ப்புகளும் இளையராஜாவை தேடி வந்துள்ளதாக தெ‌ரிவிக்கின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Show comments