Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நந்தாவின் வேலூர் மாவட்டம்

Webdunia
திங்கள், 17 மே 2010 (16:59 IST)
ஈரம் படத்தில் வில்லன் என்றாலும் ஹீரோ அளவுக்கு நந்தாவுக்கு பெயர் கிடைத்தது. ஷங்கர் தய ா‌ ரிப்பில் அடுத்து வெளியவரவிருக்கும் ஆனந்தபுரத்து வீடு படத்திலும் நந்தா நடித்திருக்கிறார். இதில் ஹீரோ. ஜோடி சாயா சிங்.

தற்போது வேலூர் மாவட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் நந்தா. முழுக்க வேல ூ‌ ரில் தயாராகும் இந்தப் படத்தில் இவருக்கு போலீஸ் அதிக ா‌ ர ி வேடம்.

தமிழகத்திலேயே வேலூரில்தான் உட்சபட்ச வெயில் கொளுத்துகிறது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து புழுதி என்ற படத்திலும் சோலோ ஹீரோவாக நடிக்கிறார் நந்தா.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments