Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுகே-யில் சுறா

Webdunia
திங்கள், 17 மே 2010 (14:22 IST)
யுகே-யில் விஜய்யின் சுற ா எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான மற்ற எந்தத் தமிழ்ப் படங்களைவிட சுற ா அதிகம் வசூலித்திருப்பது ஆச்ச‌ரியம்.

பாக்ஸ் ஆஃபிஸில் 22வது இடத்தில் இருந்த சுற ா சென்ற வாரம் 34வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இந்தப் படம் 12,395 பவுண்ட்கள் வசூலித்தது. ஏழு திரையிடல்களில் இந்த‌ப் பெ‌ரிய வசூலை அது ஈட்டியுள்ளது.

இதுவரை யுகே-யில் மட்டும் 95,987 பவுண்ட்களை வசூலித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 64.14 லட்சங்கள்.

விநியோகஸ்தர்களே எதிர்பார்க்காத வசூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments