Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் விஜய்?

Webdunia
வியாழன், 13 மே 2010 (14:35 IST)
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தப் படத்திலும் நடித்துவிட்டார் விஜய். ஆனால் ஹ ா‌ ரிஸ் ஜெயரா‌ஜ்? அப்படியொரு காம்பினேஷன் இதுவரை நிகழவேயில்லை.

விஜய் ஜெயம் ராஜ ா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்கிறார். அவரது 52வது படமான இதனை தய ா‌ ரிப்பவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க இரு பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் ஹாரிஸ் ஜெயரா‌ஜ். தற்போது கோ, முருதாஸின் பெய‌ரிடப்படாத படம், பிரபுதேவாவின் இச் என்று பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ். விஜய் படத்துக்கு அவர் இசையமைப்பாரா?

ஓ‌ ரிரு நாட்களில் பதில் தெ‌ரியும் என்கிறார்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments