Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் செல்லும் விஜய், அசின்

Webdunia
புதன், 31 மார்ச் 2010 (17:03 IST)
ஒரு படம் முடியும் போது அடுத்தப் படம் தொடங்கியிருக்கும். இது விஜய் பாலிஸி. நேற்று பத்த ி‌ ரிகையாளர்கள் யாரையும் அழைக்காமல் சுற ா படத்தின் ஆடியோவை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். (பத்த ி‌ ரிகையாளர்கள் வந்தால் படம் எடுப்பார்கள், பத்த ி‌ ரிகையில் பிரசுரமாகும். பிறகு சன் தொலைக்காட்சியில் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் போது ரசிகர்களுக்கு அது பழசாகிவிடும்.)

ஏப்ரலில் சுற ா வெளியாகிறது. அதற்குமுன் தனது அடுத்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் விஜய்.

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் இவர் இயக்கிய பாடிகா‌ர்ட் படம்தான் சில மாறுதல்களுடன் விஜய்க்காக தயாராகியிருக்கிறது. இதில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார்.

ஏப்ரல் 7ஆம் தேதி கும்பகோணத்தில் படப்பிடிப்பை தொடங்க விஜய் திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் அசின் தந்தையாக ரா‌ஜ்கிரண் நடிக்கிறார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments