Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சித் ஜோடி கீர்த்தி சாவ்லா

Webdunia
புதன், 31 மார்ச் 2010 (13:44 IST)
தமிழ்ப்பட இயக்குனர்களில் வித்தியாசமானவர் சஞ்சய் ராம். ஒரு படம் படப்‌பிடிப்பில் இருக்கும் போது நான்கு படங்களுக்கு பூஜை போட்டிருப்பார். அந்தவகையில் இவரை ப ூஜ ையின் நாயகன் என்றும் சொல்லலாம்.

தற்போது இரு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் சஞ்சய் ராம். கௌரவர்கள், சுர்லா என்ற அந்தப் படங்கள் முடிவுறும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஞ்சித் நடிப்பில் புதியதொரு படத்தை அறிவித்துள்ளார். படத்தின் பெயர் விலாடபுரம். இந்தப் படத்தில் ரஞ்சித் ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சாவ்லா.

கௌரவர்கள், சுர்லாவுக்கு முன்பு இரு படங்களை சஞ்சய் ராம் தொடங்கினார். சிவமயம், பூவா தலையா என்ற அந்தப் படங்களின் கதி என்ன என்பது தெ‌ரியவில்லை. இந்நிலையில்தான் விலாடபுரம் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது முக்கியமானது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments