Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் பந்தயம்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2010 (19:36 IST)
ஏவி.எம். ஸ்டுடியோ நட்சத்திர பட்டாளங்களால் நிரம்பி வழிந்த ு‌க் கொண்டிருக்கிறது. காரணம் இரண்டு நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்த ஃப்ளோர்களில் படப்பிடிப்பு நடப்பதால்தான்.

ஒருபுறம் தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை படம். மற்றொன்றில் விஜய் நடிக்கும் சுற ா. இரண்டு படங்களும் மே மாதம் வர இருப்பதால் வேகமாக நடந்து வருகின்றன.

மாப்பிள்ளைப் படத்துக்காக பிரமாண்ட சண்டைக் காட்சிகளுக்காக, ஸ்டண்ட் நடிகர்களும், சுறாவுக்காக பாடல் காட்சி ஒன்றுக்காக நடன நடிகர்கள் என எங்கு பார்த்தாலும் ஜே..ஜே.. என்று கூட்டமாக உள்ளது.

படம் வெளியாகி ஓடுவதில்தான் போட்டி வரும் என்றால் இங்கே யார் படத்தை சீக்கிரம் முடிப்பது என்று ஒரு மெளனமான போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments