Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜினி ஒரு ஜோக்கர் - ஜாக்குவார் தங்கம்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2010 (20:32 IST)
தனிப்பட்டப் பிரச்சனைக்கு ஜாதியை இழுப்பது பேஷனாகிவிட்டது. பத்த ி‌ ரிகையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் விவேக் தஞ்சமடைந்தது தனது ஜாதி சங்கத்தை.

அ‌ஜீ‌த் பிரச்சனையில் ஜாக்குவார் தங்கமும் ஜாதியை சொல்லி மிரட்டி வருகிறார். தனது ஜாதியினருடன் சென்று அ‌ஜீ‌த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர் சொன்னதையடுத்து அ‌ஜீ‌த்தின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று பத்த ி‌ ரிகையாளர்களை சந்தித்த ஜாக்குவார் தங்கம், அ‌ஜீ‌த் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக தெ‌ர ிவித்தார். அ‌ஜீ‌த்துக்கு ர‌ஜினி ஆதரவு தெ‌ர ிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ர‌ஜினி ஒரு ஜோக்கர் அவர் சொல்வதையெல்லாம் யாரும் ச ீ‌ ரி யஸா எடுத்துக்கிறதில்லை என்றார்.

அ‌ஜீ‌த் பிரச்சனையில் ஜாக்குவார் தங்கம் அ‌ஜீ‌த்தையும், ர‌ஜினியையும் தாக்கிப் பேசினார். அவரது பேச்சை இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments