Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்கோலியாவில் கோ

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (16:26 IST)
கே.வி.ஆனந்தின் புதிய படம் கோ தனது பயணத்தை அதிகாரபூர்வமாக இன்று தொடங்கியிருக்கிறது. அதற்கு முன்பே வெளிநாடு சென்ற ஆனந்த் ஹ ாரிஸ் ஜெயரா‌ஜின் துணையுடன் படத்தில் இடம்பெறும் சில பாடல்களின் கமபோஸிங்கை முடித்துவிட்டார்.

மங்கோலியாவில் இந்தப் பாடல்களை படமாக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஹ ாரிஸின் இசைக்கு ஆடப் போகிறவர்கள் ‌‌ ஜ ீவா மற்றும் கார்த்திகா.

கே.வி.ஆனந்தின் இரு படங்களுக்கு கதை, வசனம் எழுதிய சுபா இந்தப் படத்துக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார்கள். அவரது படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆ‌க் சன், அடவென்சர் அனைத்தும் இந்தப் படத்திலும் இருக்கும் என உறுதியளிக்கிறார்கள் இந்த எழுத்தாளர்கள்.

‌ ஜ ீவாவுடன் அ‌ஜ்மலும் க ோ- வில் முக்கியமான வேடமேற்றுள்ளார். இந்தப் படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments