Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரியில் ‘அசல்’

Webdunia
சனி, 16 ஜனவரி 2010 (16:29 IST)
பொங்கல் ஆர்ப்பாட்டங்கள் அடங்கிய பிறகு ‘அசல ் ’ படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது சிவாஜ ி பிலிம்ஸ். ரிலீஸ் தேதி பிப்ரவரியில் இருக்கலாம்.

FILE
சரண ், அஜீத் காம்பினேஷன் விநியோகஸ்தர்களுக்கு பிடித்தமான கூட்டணி. இதுவரை இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியதில்லை என்பது முக்கியமானது.

‘அசல ் ’ படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்க பலருக்கும் ஆசை. சன் தொலைக்காட்சியும் அதில் ஒன்று. ஆனால் பிடிவாதமாக மறுத்திருக்கிறார்கள் சிவாஜியின் புத்திரர்கள். நல்ல விளைச்சலுக்கான அறுவடையை யாருக்கோ விட்டுத் தர வேண்டுமா என் ன?

அஜித்தின் ‘பில்ல ா ’ படம்தான் அவர் நடித்தப் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம். அதனை ‘அசல ் ’ முந்தும் என்கின்றன செய்திகள். ஏறக்குறைய 500 பிரிண்ட்கள். நிஜமாகவே அல்டிமேட் ஸ்டார்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

Show comments