Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழின் 3 இடியட்ஸ் யார்?

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2010 (15:58 IST)
இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் பத்து நாட்களில் 240 கோடிகளை வசூலித்திருப்பதாக ஆச்ச‌ரியத்துடன் குறிப்பிடுகிறார்கள். படத்தின் கதையை சிலாகிக்காதவர்கள் இல்லை. இந்திய கல்வித ் துறையின் மறுமலர்ச்சி என்றெல்லாம் ஜன்னி வரும் அளவுக்கு புகழுரைகள்.

3 இடியட்ஸின் தெலுங்கு மற்றும் தமிழ் ‌‌ரீமேக் உ‌ ரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியிருக்கிறது. இவர்கள்தான் ரா‌ஜ்குமார் ஹிரானியின் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ‌ரிமேக் உ‌ ரிமையையும் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் அமீர்கான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகிய ோ‌ ரின் பெயர்கள் அடிபடுகின்றன. தமிழில் யார் நடிப்பார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தியில் நடித்த வேடத்தை தமிழிலும் செய்ய மாதவன் தயாராக இருக்கிறார். இப்போதைய கேள்வியெல்லாம் அமீர்கான் ரோலில் நடிக்கப் போவது யார்?

விஜய், சூர்யா... என்று தய ா‌ ரிப்பாளர்கள் தரப்பு முன்னணிகள் பக்கம் முகம் திருப்பி நிற்கிறது. கடைக்கண் பார்வையாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments